ஹலோ நண்பர்களே, Agriculture Trip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன்.
மனிதன் உயிர் வாழ உணவு தேவை, எனவே விவசாயம் என்னும் அச்சாணியை நம்பித்தான் இந்த உலகமே சுழன்றுகொண்டிருக்கிறது. என்னதான் நாம் கணினி உலகத்தில் பறந்துகொண்டிருந்தாலும் பறந்து முடித்தவுடன் உணவைத்தான் உண்ண முடியும், எனவே எண்ணுல்பட இந்த கால இளைஞர்களுக்கு அடிப்படை விவசாய தெளிவு வேண்டும் என்பதற்காக இந்த வலைத்தளத்தை ஆரம்பித்துள்ளேன். என்னால் முடிந்த அளவிற்கான விவசாய தகவல்களை திரட்டி இங்கே பதிவிட்டு கொண்டிருக்கிறேன்.
இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். வேளாண்மை, தானியங்கள், காய்கறிகள், மரங்கள், பழங்கள், மாடித்தோட்டம், போன்ற பக்கங்களை கிளிக் செய்து அதில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்.
உங்களுக்கு தெரிந்த விவசாய குறிப்புகளை அல்லது செய்திகளை blogbynavin@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்.