திரு.பூங்காற்று ரவி, இயற்கை விவசாயி
Agriculture Farm : இந்த பதிவை படிப்பதற்கு முன் நாம் அனைவரும் அண்ணன் திரு பூங்காற்று ரவி அவர்களை பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ளுவோம்.
வசிக்கும் இடம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடிவாரத்தில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த , தென்னைக்கு பெயர்போன ஊரான அய்யம்பாளையத்தை சொந்த ஊராக கொண்டவர் தான் அன்பு அண்ணா திரு பூங்காற்று ரவி அவர்கள்.
அண்ணன் விவசாயி மட்டுமல்லாமல் சிறந்த இறகு பந்தாட்ட வீரர் மற்றும் சிறந்த கவிதையாளர் மற்றும் இலக்கியவாதியும் கூட.
தென்னங்கன்று :-
தென்னந்தோப்பு , கறவை மாடுகள் , வளர்ப்பு பைரவர்கள், பூனைகள் என்று பெரும் அன்பு வளையத்திற்குள் வாழும் அன்பு அண்ணன் இயற்கை விவசாயம் செய்வதுடன் தென்னம் கன்றுகளை தரமான கன்றுகளாக பதியம் போட்டு விவசாய பெருமக்களுக்கு விற்பனையும் செய்துகொண்டு வருகிறார்.
தொடர்புக்கு:-
திரு.பூங்காற்று ரவி அண்ணா அவர்களை தொடர்பு கொள்ள வேண்டுமெனில் இந்த முகப்புத்தகத்தில் சென்று அவரை அணுகி தென்னங்கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம் . Facebook
இவ்வாறு இயற்கை மீதி ஆர்வமும் , மண்ணின் மீது காதலும் கொண்ட கவிதை காதலன் அண்ணன் திரு பூங்காற்று ரவி அவர்களின் விவசாய தோட்டம் மற்றும் கால்நடைகளின் புகைப்படங்களை நமது Agriculture Trip வலைத்தளத்தில் பதிவிட்டு பெருமை சேர்க்கலாம்.
இயற்கை மீது ஆர்வம் உள்ள நண்பர்களை அவர்களின் தோட்டம் / நிலம் / மாடித்தோட்டத்தை புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் நமது வலைத்தளத்தில் போட்டு ஊக்கப்படுத்தலாம் என்று சொல்லி இருந்தோம். நமது அன்பு அண்ணன் திரு பூங்காற்று ரவி அவர்கள் அவருடைய தென்னந்தோப்பு மற்றும் அவருடைய கால்நடைகள் மற்றும் வளர்ப்பு செல்ல பிராணிகளின் புகைப்படத்தை அனுப்பியுள்ளார். அவருடைய இயற்கை காதலை நீங்களும் கண்டு களியுங்கள்.
உங்களின் தோட்டம் அல்லது செடியையும் வலைத்தளத்தில் பதிவிட வேண்டும் என்றால் நீங்களும் புகைப்படங்களை 9943212913 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்ப் அல்லது blogbynavin@gmail.com என்கின்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பி விடவும். உங்களின் புகைப்படங்கள் வலைத்தளத்தில் பதிவிடப்படும்.
அண்ணனின் புகைப்பட தொகுப்பு இதோ உங்களுக்காக. பார்த்துவிட்டு கீழுள்ள கமெண்ட் பதிவில் உங்களுடைய கருத்துக்களை பதிவிடுங்கள்
1) திரு.பூங்காற்று ரவி
தொடர்புக்கு:-
திரு.பூங்காற்று ரவி அண்ணா அவர்களை தொடர்பு கொள்ள வேண்டுமெனில் இந்த முகப்புத்தகத்தில் சென்று அவரை பின்தொடரலாம். Facebook
உங்களின் தோட்டம் அல்லது செடியையும் வலைத்தளத்தில் பதிவிட வேண்டும் என்றால் நீங்களும் புகைப்படங்களை 9943212913 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்ப் அல்லது blogbynavin@gmail.com என்கின்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பி விடவும். உங்களின் புகைப்படங்கள் வலைத்தளத்தில் பதிவிடப்படும்.