செயற்கை உரங்களை பயன்படுத்தி மண்ணை மலடாக்கியுள்ளோம். எனவே இயற்கை உரங்களை பயன்படுத்தி மண் வளத்தை மேம்படுத்தி மண்ணை பொன்னாக்குவோம் வாருங்கள். வாடல் நோய், வேர் அழுகல் போன்ற நோய்களின் காரணிகளான(கிளாமிடோஸ்போர், ஸ்கிளிரோசியா) மண்ணில் பல வருடங்களுக்கு தங்கி நோயை ஏற்படுத்தும் தன்மை … [Read more...]
மண் பரிசோதனை செய்வது எப்படி என்று பார்க்கலாமா?
மண் பரிசோதனை :- மண்ணில் உள்ள தழை, மணி சாம்பல் சத்துக்களின் அளவை அறிந்திடவும். கார அமில தன்மையை கண்டறியவும் மண் பரிசோதனை செய்து மண்ணின் தன்மையை மாற்றுங்கள். மண் பரிசோதனை ஏன் செய்ய வேண்டும்? உரச்செலவைக் குறைந்து அதிக மகசூல் பெற்றிட மண்ணில் உள்ள கார, அமிலத்தன்மைகளை அறிந்து தக்க … [Read more...]