பாக்கு மரத்தில் இருந்து கிடைக்கும் கொட்டையில் இருந்து பாக்கு பெறப்படுகிறது. பாக்கானது துவர்ப்பு சுவையினைக் கொண்டது. இது ஆசிய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் அதிகம் விளைகின்றது. தற்போது பரவலாக தமிழ்நாட்டில் பயிரிடப்பட்டு வருகிறது. இப்பாக்கானது தமிழர்களின் … [Read more...]
சவுக்கு மரம் சாகுபடி முறை மற்றும் பயன்கள்
சவுக்கு அயலகத்திலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட மரப்பயிராகும். சவுக்கு விரைவாக வளரும் இயல்புடைய, பசுமை மாறா அழகிய தோற்றம் கொண்ட, ஊசியிலைகளைக் கொண்ட மரமாகும். கடற்கரைப்பகுதிகளில் நன்கு வளரும் இயல்பை உடையது. சவுக்கு வறட்சியைத் தாங்கிக்கொண்டு வளரக்கூடிய மரமாக இருப்பதால் … [Read more...]
தேக்கு மரம் சாகுபடி முறை மற்றும் பயன்கள்
தேக்கு மரம் தென்னாசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உரியது. தேக்கு உயரமாக வளர்வதுடன் மிகவும் உறுதியானதுமாகும். உலகில் மதிப்பு வாய்ந்த மர இனங்களில் தேக்கு மரமும் ஒன்றாகும். இம்மரம் தமிழகம், மத்திய பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம், கேரளா மற்றும் மகாராஷ்டிரம் போன்ற … [Read more...]
பனைமரம் சாகுபடி முறைகள் & பயன்கள்
பனைமரம் புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப்பேரினமாகும். பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையாக தானாகவே வளரும் இயல்பை உடையது. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுத்துகொள்கிறது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை … [Read more...]
தென்னை மரம் (Coconut Tree)
தென்னை மரமானது நல்ல நீர் வளமும், சூரிய சக்தியும் கிடைக்கும் பகுதிகளில் அதிகமாக வளரும் தன்மையுடையது. 100 கும் மேற்பட்ட நாடுகளில் இப்பொழுதும் தென்னை பயிரிடப்பட்டு வருகிறது. உலக அளவில் தேங்காய் உற்பத்தியில் பிலிபைன்ஸ் நாடு முதலிடம் வகிக்கிறது. தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பழம் … [Read more...]