தோடம்பழம் அல்லது ஆரஞ்சுப்பழம் என்பது சிட்ரஸ் மற்றும் சிநேசிஸ்பேரினத்தைச் சேர்ந்த ஒருவகை பழம் ஆகும். செம்மஞ்சள் நிறக் கோள வடிவ, சாறுள்ள இதன் மரங்கள் 10 மீ உயரம் வரை வளரக்கூடியன. ராஜஸ்தான், மகராஷ்டிரா, கர்நாடக, ஆந்திரா, உள்ளிட்ட மாநிலங்களில் ஆரஞ்சு பழம் அதிகளவில் விளைகிறது. … [Read more...]
You are here: Home / Archives for ஆரஞ்சு பழம்