மாதுளை குறுமரம் வகையை சேர்ந்த பழவகை ஆகும். இதன் தாயகம் ஈரான் நாடு. ஈரானை அடுத்து அதிக அளவில் மாதுளை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா ஆகும். இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் மொத்த உற்பத்தியில் 77% மகாராஷ்டிராவிலிருந்து உற்பத்தியாகிறது. உலக நாடுகளில் … [Read more...]
பருத்தி (Cotton)
பருத்தி ஒரு பணப்பயிர் ஆகும். பருத்தி செடி நில நடுக்கோட்டுப் பகுதியில் தோன்றிய ஒரு செடியினமாகக் கருதப்படுகின்றது. ஆடை உற்பத்திக்கு பயன்படுவதினால் பல்லாயிரம் கணக்கான ஆண்டுகளாக பருத்தி விளைவிக்கப்படுகிறது. தொழிற்புரட்சி இங்கிலாந்தில் உருவான கால கட்டத்தில் அதிக அளவு ஏற்றுமதி … [Read more...]
தென்னை மரம் (Coconut Tree)
தென்னை மரமானது நல்ல நீர் வளமும், சூரிய சக்தியும் கிடைக்கும் பகுதிகளில் அதிகமாக வளரும் தன்மையுடையது. 100 கும் மேற்பட்ட நாடுகளில் இப்பொழுதும் தென்னை பயிரிடப்பட்டு வருகிறது. உலக அளவில் தேங்காய் உற்பத்தியில் பிலிபைன்ஸ் நாடு முதலிடம் வகிக்கிறது. தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பழம் … [Read more...]
நெல் (Paddy)
நெல் என்பது புல்வகையை சேர்ந்த ஒருவகை தாவரமாகும். தென்கிழக்கு ஆசிய நாடுகள் தான் இதன் பூர்விகம் ஆகும். இது ஈர நிலங்களில் வளரும் தாவரமாகும். இன்றளவும் இந்தியாவில் பயிரிடப்படும் தானியங்களில் நெல் முதலிடத்தில் உள்ளது. தென் இந்தியர்களின் அன்றாட உணவுகளில் அரிசியின் பங்கு அதிகம். உலக … [Read more...]
கோதுமை (Wheat)
உலக அளவில் முதன் முதலாக பயிடப்பட்ட புல் வகையை சேர்ந்த பயிர் கோதுமை ஆகும். எத்தோப்பியா மற்றும் அதனை சுற்றி உள்ள நாடுகளில் முதன்முதலாக கோதுமை பயிரிடப்பட்டதாக இன்றளவும் அறியப்படுகிறது. ஆனால் தற்போது கோதுமை உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பயிரிடப்படுகிறது. உலக அளவில் அரிசி மற்றும் … [Read more...]
பீன்ஸ் (Beans)
பீன்ஸ் கொடிவகையை சேர்ந்த காய்கறிகளில் ஒன்றாகும். தென் அமெரிக்க நாடான பெரு தான் இதன் தாயகமாக கருதப்படுகிறது. பின்னர் ஐரோப்பியர்களின் மூலமாக மற்ற நாடுகளுக்கும் இது பரவியதாக கருதப்படுகிறது. எனவே ஐரோப்பியர்களால் ஆளப்பட்ட இந்தியாவிலும் இதன் சாகுபடி பரவியது. தற்பொழுது உலக அளவில் சீனா … [Read more...]
மாம்பழம் (Mango)
மாம்பழத்தின் தாயகம் இந்தியா ஆகும், கி மு 4000 ஆண்டிலேயே மாம்பழங்கள் அதிக அளவு பயன்படுத்தி இருக்கிறார்கள். தெற்கு ஆசியாவில் தான் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. மாம்பழ உற்பத்தியில் இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது. உலக மொத்த உற்பத்தியில் 63 சதவிகிதம் இந்தியாவில் இருந்து தான் … [Read more...]
தக்காளி (Tomato)
தக்காளி செடியினத்தை சேர்ந்த தாவரமாகும். அமெரிக்க கண்டத்திலிருந்து பிற கண்டங்களுக்கு பரவியதாக ஆராச்சியாளர்கள் கருதுகின்றனர். ஏனெனில் 16 -ம் நூற்றான்றுகளில் அமெரிக்க உணவுகளில் தக்காளியின் பயன்பாடு குறித்து அவர்களில் வரலாற்று பதிவுகளில் குறிப்பிட்டுள்ளனர். இன்றளவும் தக்காளி … [Read more...]
முருங்கைக்காய் (Drumstick)
முருங்கைக்காயின் உயிரியல் பெயர் முருங்கை ஒலிபேரா. 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. முருங்கைக்காய் முதலில் இமயமலை அடிவாரம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கனிஸ்தானில் அதிக அளவு பயிரிடப்பட்டு வந்தது. தற்போது தென் இந்தியாவில் அதிக அளவு பயிரிடப்பட்டு வருகிறது. ஆப்பிரிக்க மற்றும் ஆசிய … [Read more...]