தேயிலை ஒரு பசுமைத் தாவரம் ஆகும். தேயிலை முதன் முதலில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சீனர்கள் மருத்துவ குணமுள்ள மூலிகையாகவே முதலில் பயன்படுத்தினர். பின் சீனாவிற்கு வந்த ஜப்பானிய புத்தமத துறவிகள் மூலமாக கி.மு 800 களில் தேயிலை ஜப்பானுக்கு பரவியது. … [Read more...]
You are here: Home / Archives for தேயிலை