வெற்றிலை என்பது ஒரு மருத்துவ மூலிகை ஆகும். இது மலேசியாவில் தோன்றியதாக கருதப்படுகிறது. இச்செடி இந்தியா, இந்தோனேசியா ஆகிய பகுதிகளில் அதிக அளவில் வளர்க்கப்படுகிறது. வயிற்று கோளாறு நீக்க, கோழை இளக, ஜீரண சக்தி அதிகரிக்க வெற்றிலை பயன்படுகிறது. வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், … [Read more...]
You are here: Home / Archives for வெற்றிலை