இயற்கை எல்லோருக்கும் பிடித்த ஒரு விஷயம் தான் அனைவருக்கும் மரம் செடி கொடி சூழ்ந்த வீட்டில் வாழவேண்டும் என்கின்ற ஆசை எப்பொழுதும் இருக்கும்.
வாய்ப்பு கிடைப்பவர்கள் அப்படி வாழ்கிறார்கள். வாய்ப்பு கிடைக்காதோர் மாடித்தோட்டம் அமைத்து சில செடி கொடிகளை அங்கு வளர்த்து அதனை ரசித்துக்கொள்கிறார்கள்.
அவ்வாறு இயற்கை மீது ஆர்வம் உள்ள நண்பர்களை அவர்களின் தோட்டம் / நிலம் / மாடித்தோட்டத்தை புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் நமது வலைத்தளத்தில் போட்டு ஊக்கப்படுத்தலாம் என்று சொல்லி இருந்தோம். சில நண்பர்கள் அனுப்பி உள்ளனர். அவர்களின் இயற்கை காதலை நீங்களும் கண்டு களியுங்கள்.
உங்களின் தோட்டம் அல்லது செடியையும் வலைத்தளத்தில் பதிவிட வேண்டும் என்றால் நீங்களும் புகைப்படங்களை 9943212913 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்ப் அல்லது blogbynavin@gmail.com என்கின்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பி விடவும். உங்களின் புகைப்படங்கள் வலைத்தளத்தில் பதிவிடப்படும்.
எனக்கு அனுப்பிய சில நண்பர்களின் புகைப்படம் இதோ.
1) திருமதி வாணி, கன்னியாகுமரி மாவட்டம்
2) திரு தயானந்தம், கோவை
3) திரு அஜித்குமார், திருவள்ளூர் மாவட்டம்
4) திரு முகம்மது அசாருதீன், சென்னை

Leave a Reply