சிவப்புக் குடவாழை, வெள்ளையான், பனங்காட்டுக் குடவாழை, ஒசுவக்குத்தாலை, குருவிகார், கல்லுருண்டை, சிவப்புக் கவுனி, கருடன் சம்பா, வரப்புக் குடைஞ்சான், குழியடிச்சம்பா, நவரா, காட்டுயானம், சிறுமணி, கரிமுண்டு, ஒட்டடையான், சூரக்குறுவை…… இதெல்லாம் நம்மளோட பாரம்பரிய நெல் ரகங்கள் இதுபோன்று நம்ம மண்ணுலவெளைஞ்சிட்டு இருந்த ஆயிரக்கணக்கான பாரம்பரிய நெல் ரகங்களை பிலிப்பைன்ஸுக்கும் அமெரிக்காவுக்கும் பல வெளிநாடுகளுக்கும் கொண்டுபோய்ட்டாங்க.
உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும். பாரம்பரிய நெல் வகைகள் என்னென்ன பலன்களைத் தரும் என்று இங்கு பார்க்கலாம்
நெல் வகை | புகைப்படம் |
---|---|
கருப்பு கவுணி அரிசி
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். |
![]() |
மாப்பிள்ளை சம்பா அரிசி
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும். |
![]() |
பூங்கார் அரிசி
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். |
பூங்கார் அரிசி |
காட்டுயானம் அரிசி
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும். |
![]() |
கருத்தக்கார் அரிசி
மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும். |
கருத்தக்கார் அரிசி |
காலாநமக் அரிசி
புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும். |
![]() |
மூங்கில் அரிசி
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும். |
மூங்கில் அரிசி |
அறுபதாம் குறுவை அரிசி
எலும்பு சரியாகும். |
![]() |
இலுப்பைப்பூசம்பார் அரிசி
பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும். |
![]() |
தங்கச்சம்பா அரிசி
பல், இதயம் வலுவாகும். |
![]() |
கருங்குறுவை அரிசி
இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும். |
![]() |
கருடன் சம்பா அரிசி
இரத்தம், உடல், மனம் சுத்தமாகும். |
![]() |
கார் அரிசி
தோல் நோய் சரியாகும். |
கார் அரிசி |
குடை வாழை அரிசி
குடல் சுத்தமாகும். |
![]() |
கிச்சிலி சம்பா அரிசி
இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம். |
![]() |
நீலம் சம்பா அரிசி
இரத்த சோகை நீங்கும். |
![]() |
சீரகச் சம்பா அரிசி
அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும். |
![]() |
தூய மல்லி அரிசி
உள் உறுப்புகள் வலுவாகும். |
![]() |
குழியடிச்சான் அரிசி
தாய்ப்பால் ஊறும். |
![]() |
சேலம் சன்னா அரிசி
தசை, நரம்பு, எலும்பு வலுவாகும். |
![]() |
பிசினி அரிசி
மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும். |
பிசினி அரிசி |
சூரக்குறுவை அரிசி
பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும். |
சூரக்குறுவை அரிசி |
வாலான் சம்பா அரிசி
சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும். |
![]() |
வாடன் சம்பா அரிசி
அமைதியான தூக்கம் வரும் |
![]() |
Super
welcome
Very good post. Thank you so much.
welcome
Super very nice
இது நம்முடைய குழு. இங்கு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்
https://www.facebook.com/groups/agriculturetripiyarkaivivasayam
இந்த அரிசிகள் கிடைக்கும் இடங்கள் அவற்றின் முகவரி
தரவும்.
பாரம்பரிய நெல் விதை தேவை ஐயா எங்கு பெறுவது நான் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகில் உள்ளேன்
இது நம்முடைய குழு. இங்கு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்
https://www.facebook.com/groups/agriculturetripiyarkaivivasayam
Thanks .it was use full for my project 😀
Thank You
ஐயா எனக்கு பாரம்பரிய நெல்லான அறுபதாம் குறுவை தேவை எங்கே கிடைக்கும்
இது நம்முடைய குழு. இங்கு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்
https://www.facebook.com/groups/agriculturetripiyarkaivivasayam
திரு.ஆதப்பன் – 9842093143 (புதுக்கோட்டை மாவட்டம்)
விதை தேவைக்கு ஆதப்பன் ஐயா அவர்களை தொடர்பு கெரள்ளவும்.
இது நம்முடைய குழு. இங்கு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்
https://www.facebook.com/groups/agriculturetripiyarkaivivasayam
Yanakku 6 verity yana rice venum yappadi purches pannarathu
Help me
Then send contact number
இது நம்முடைய குழு. இங்கு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்
https://www.facebook.com/groups/agriculturetripiyarkaivivasayam
Super,Useful information
உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எங்களின் முகப்புத்தக குழுவில் எங்களிடம் கேட்கலாம். நாங்கள் உங்கள் சந்தேகங்களுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கிறோம்.
இது நம்முடைய முகப்புத்தக குழு. இங்கு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்
https://www.facebook.com/groups/agriculturetripiyarkaivivasayam
We need traditional rices.
Great job
Thank you
ஐயா, மேல்மலையனூரில் இருந்து சுந்தர் திருஞானம் எங்கலுக்கு மாப்பிள்ளை சம்பா நெல் சாகுபடி செய்ய விதை வேண்டும் எங்கு கிடைக்கும்
ஐயா எனக்கு குடவாழை அரிசி வேண்டும் ஐயா எங்கே கிடைக்கும் ஐயா
கேரளா ரகம் அரிசி பற்றி சொல்லுங்க ஐயா பராம்பரிய அரிசிகள் பற்றி கட்டுரை எழுதுறோம் அதற்கா ெல்லுங்க ஐயா
இயற்கை முறையில் விளைந்த பூங்கார் விதை நெல் கிடைக்கும் தொடர்புக்கு சக்திவேல் 8973767715