• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer
  • October 11, 2025

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • மற்றவை
    • நெல்
    • விவசாய புகைப்படங்கள்
அத்திப்பழம் - Figs

அத்திப்பழம் பயிரிடும் முறை & பயன்கள்:

November 25, 2017 By Navinkumar V 28 Comments


127 Shares
Share127
Tweet
Share
+1

அத்திப்பழம், மர வகையைச் சேர்ந்தது. இது தென்கிழக்காசியாவைத் தாயகமாகக் கொண்டது. நாட்டு அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி என பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி அளவான உயரமுடைய, நடுத்தர மரமாகும்.

உலகில் தற்போது கிரீஸ், அல்ஜீரியா, மெராக்கோ, சிரியா, இத்தாலி, துருக்கி போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.

அத்திப்பழம் எப்படி பயிரிடுவது…?
  • அத்தியில் நாட்டு அத்தி, டிம்லா அத்தி, ஆப்கான் அத்தி, இஸ்ரேல் அத்தி போன்ற வகைகள் உள்ளன.
  • தை மாதம் நடவிற்கு ஏற்ற பருவம் ஆகும்.
  • அத்திமரமானது களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுக்கைகளில் நன்கு வளரும் தன்மை கொண்டது.
  • சாகுபடிக்கு தேர்வு செய்த நிலத்தை நன்கு உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் போது 10 டன் தொழுஉரம் கலந்து உழவு செய்ய வேண்டும்.
  • விண் பதியன்கள் மற்றும் ஒட்டுக்கட்டுதல் மூலம் பயிர்ப் பெருக்கம் செய்யப்படுகிறது.
  • தேர்வு செய்த பதியன்களை 5.7 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். மழை காலங்களில் நடவு செய்தால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
  • இது வறட்சியைத் தாங்கி வளர்வதால் இவற்றை மானாவாரியாக பயிர் செய்யலாம். இறவையாக பயிரிட்டு தண்ணீர் பாய்ச்சுவதால் அதிக மகசூல் கிடைக்கும்.
  • நன்கு வளர்ந்த மரம் ஒன்றுக்கு 20 கிலோ காய்ந்த தொழு எருவும், 600 கிராம் தழைச்சத்து, 350 கிராம் சாம்பல் சத்து, 400 கிராம் மணிச்சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அளிக்கவேண்டும். இந்த உர அளவை பிரித்து இரண்டு தடவையாக கொடுக்க வேண்டும்.
  • செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். பழ பறிப்பு முடிந்தவுடன் கவாத்து செய்ய வேண்டும்.
  • இதில் நோய் தாக்குதல் குறைவு. அசுவினி பூச்சி தாக்குதல் மட்டும் காணப்படும்.
  • அசுவினி பூச்சியை கட்டுப்படுத்த டைமெத்தோயேட் அல்லது மீதைல் டெமட்டான் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
  • நடவு செய்த 4வது ஆண்டு முதல் மகசூல் தரவுள்ளது. ஆனால் 8 ஆண்டிற்கு பிறகு நிரந்தர வருமானம் கிடைக்கும்.
  • ஒரு மரத்தில் இருந்து 180 முதல் 360 கிலோ பழங்கள் கிடைக்கும்.
அத்திப்பழம் பயன்கள்:
  • தினசரி 2 பழங்களை சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
  • அத்திபழத்தில் இரும்புச்சத்து உள்ளது. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களும் நிறைந்து உள்ளதால் எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது.
  • உண்ட உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து பித்தத்தை வியர்வையாக வெளியேற்றி உடலுக்குச் சுறுசுறுப்பைத் தரும்.
  • வெண்புள்ளிகளைக் குணமாக்க அத்திப்பழத்தைப் பொடி செய்து பன்னீரில் கலந்து பூச வேண்டும்.
  • உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் அளவற்ற போஷாக்கை பெறலாம். உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் வீதம் பாலில் கலந்தும் சாப்பிடலாம்.
  • சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் உதவுகிறது.
  • அத்தி பழங்கள் ரத்தத்தை சுத்தம் செய்து, உடல் உஷ்ணத்தை குறைத்து மூல நோயை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.

Filed Under: பழங்கள்

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Comments

  1. சதீஷ் says

    April 20, 2018 at 2:06 am

    எனக்கு அத்தி மரம் உண்டு, நிறைய காய் காய்க்கிறது ஆனால் பழம் ஆவதற்கு முன்பு உதிர்ந்து விடுகிறது , காய்க்கு உள் வெற்றிடமாக உள்ளது. இது எதனால்

    Reply
    • Navinkumar V says

      May 1, 2018 at 7:02 am

      நன்கு வளர்ந்த மரம் ஒன்றுக்கு 20 கிலோ காய்ந்த தொழு எருவும், 600 கிராம் தழைச்சத்து, 350 கிராம் சாம்பல் சத்து, 400 கிராம் மணிச்சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அளிக்கவேண்டும். இந்த உர அளவை பிரித்து இரண்டு தடவையாக கொடுக்க வேண்டும்.

      Reply
      • Anbalaya radha says

        October 7, 2021 at 7:58 am

        Hi friends
        எங்கள் வீட்டில் நாற்பத்தி மூன்று கண்கள் உள்ளன இப்போது மூன்று ஆண்டுகள் முடிந்த நிலையில் காய்க்க ஆரம்பித்துள்ளது. காய் அதிகமாக உள்ளது பிஞ்சாக உள்ளபோதே குருவிகள் தின்று விடுகிறது தவறிய பழங்களில் சீனி எறும்புகள் மொய்க்கின்றன எடையும் குறைவாக உள்ளது என்ன செய்வது . இந்த மரத்திலிருந்து எவ்வாறு புதிய கன்றுகளை உருவாக்குவது.
        என்னோட நம்பர்
        9443788212

        Reply
    • Prakash says

      March 15, 2020 at 9:36 am

      தங்களுடைய மொபைல் எண் கிடைக்குமா சகோதரரே

      Reply
    • Raja says

      September 20, 2021 at 5:35 pm

      அய்யா, எனக்கு அத்தி மர நாற்று தர முடியுமா?

      Reply
  2. Magesh says

    July 25, 2018 at 5:30 pm

    I need your contact number

    Reply
  3. Antony Pius says

    August 27, 2018 at 11:47 am

    friends,

    Where i get seeds or plant?

    Reply
    • Navinkumar V says

      August 28, 2018 at 6:23 pm

      Please visit your nearest Nursery.

      Reply
  4. The, paramasivan says

    August 27, 2018 at 5:05 pm

    I want u r phone number

    Reply
    • Navinkumar V says

      August 28, 2018 at 6:23 pm

      8050815727

      Reply
      • Srinivasan s says

        April 8, 2020 at 5:00 am

        அத்திக்காய்களைச்சாப்பிடலாமா..?பழுப்பதற்குமுன் வெம்பிக்கொட்டிவிடுகின்றன

        Reply
      • Fawsar says

        February 12, 2021 at 1:40 pm

        ஐயா . உங்கள்மீது சாந்தி சமாதானம் உண்டாகட்டும்
        ஐயா இலங்கையில் அத்தி மரம் இல்லை எனவே எனக்கு அத்தி விதைகள் அனுப்ப முடியுமா எனது போன் இலக்கம் 0097474496536

        Reply
  5. Arunkumar says

    January 6, 2019 at 1:30 pm

    சீமை ஆத்தியிள் பெரியா இழை உல்ல அத்தி எந்த ரகம்.

    Reply
  6. Arunkumar says

    January 6, 2019 at 1:32 pm

    நாட்டு அத்தி மரம் காய்க்க எத்தனை ஆண்டுகள் ஆகும்.

    Reply
    • Navinkumar V says

      January 9, 2019 at 6:23 am

      நாட்டு அத்தி நடவு செய்த 4வது ஆண்டு முதல் மகசூல் தரவுள்ளது.

      Reply
      • farook.T says

        April 9, 2019 at 11:32 am

        i need a plant. how i buy it ?

        Reply
        • Muneeswaran says

          July 19, 2020 at 11:31 am

          I need athi plant where can I get

          Reply
  7. Radhakrishnan says

    February 21, 2019 at 2:11 pm

    I need contact number

    Reply
    • Navinkumar V says

      March 4, 2019 at 4:33 pm

      8050815727

      Reply
  8. Sudhakar says

    June 14, 2019 at 11:56 am

    நண்பா எனக்கு இரண்டு அத்தி மரம் வளர்க்க வேண்டும் நெடுநாள் ஆசை உங்களால் முடிந்தால் உதவி செய்வோம் 9445344339

    Reply
    • Navinkumar V says

      June 27, 2019 at 12:15 pm

      இது நம்முடைய குழு. இங்கு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்

      https://www.facebook.com/groups/agriculturetripiyarkaivivasayam

      Reply
  9. Ravisankar says

    July 4, 2019 at 3:36 pm

    எனக்கு அத்தி செடி வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்.plase tell me 9003807186

    Reply
    • Navinkumar V says

      August 19, 2019 at 12:27 pm

      இது நம்முடைய குழு. இங்கு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்

      https://www.facebook.com/groups/agriculturetripiyarkaivivasayam

      Reply
  10. ரா.குமார் says

    April 9, 2020 at 8:42 am

    நல்ல தரமான அத்தி கன்றுகள் வாங்கவிரும்புகின்றேன்.மதுரை மாவட்டத்தில் எங்கு கிடைக்கும்?லாபம் தரும் அத்தியின் வகை என்ன?போன்ற தகவல்களை அளிக்கவும்.நன்றி

    Reply
  11. sathish kumnar says

    April 14, 2020 at 3:54 am

    Dear friends.

    Ennaku athi pazham feeds venum, help pannuga plz.

    Reply
  12. சக்தி says

    May 21, 2020 at 4:33 pm

    தரமான அத்தி கன்றுகள் தேவை.
    தமிழகத்தில் எங்கு கிடைக்கும்?
    தகவல் வழங்கவும்.
    9894074840

    Reply
    • Senthil says

      May 24, 2021 at 9:35 am

      அத்தி கன்று கிடைக்கும் 9786572163

      Reply

Leave a Reply to Sudhakar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

சந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்

Categories

  • அரசு மானியம் / திட்டங்கள் (5)
  • அழகு குறிப்புகள் (6)
  • ஆண்கள் (3)
  • இதர சாகுபடி (8)
  • உரங்கள் (8)
  • எண்ணெய் வித்துக்கள் (4)
  • காய்கறிகள் (29)
  • கால்நடைகள் (9)
  • கிழங்கு வகைகள் (6)
  • கீரைகள் (18)
  • குழந்தைகள் (3)
  • தானியங்கள் (10)
  • நெல் (4)
  • நோய்களும் அதன் தீர்வும் (3)
  • பயிர் பாதுகாப்பு (1)
  • பழங்கள் (24)
  • பூக்கள் (12)
  • பெண்கள் (4)
  • மண் (2)
  • மரங்கள் (7)
  • மருத்துவ பயன்கள் (48)
  • மலைத்தோட்டப் பயிர்கள் (4)
  • மாடித் தோட்டம் (70)
  • மூலிகைப் பயிர்கள் (8)
  • விவசாய புகைப்படங்கள் (3)

Recent Posts

  • சித்தரத்தை மருத்துவ பயன்கள்
  • தமிழ்நாட்டிலுள்ள நெல் ரகங்களும் அதற்கான பருவங்களும் (மாவட்டம் வாரியாக )
  • இது உங்கள் தோட்டம் – புகைப்பட தொகுப்பு (Part 3)
  • ஆடிப்பட்டம் தேடி விதை பழமொழியின் பொருள் என்னெவென்று தெரியுமா
  • TNAU – தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் Courses பற்றிய முழு தகவல் இதோ.
  • ஒவ்வொரு மரத்திற்கும் எவ்வளவு இடைவெளி விட்டு நடவேண்டும் என்று தெரியுமா?
  • தமிழ்நாட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரிகள் பற்றிய விவரங்கள் இதோ
  • தமிழ்நாட்டில் உள்ள தனியார் வேளாண் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள படிப்புகள் இதோ
  • சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ : எப்படி போடுவது..?
  • அகத்தி மரம் வளர்ப்பு முறை மற்றும் பயன்கள்

Tags

Cotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோற்று கற்றாழை (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (2) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாடித்தோட்டம் (1) மாதுளைப்பழம் (1) மாம்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com

Subscribe Our Newsletter

Join Our Newsletter
  Thank you for Signing Up
Please correct the marked field(s) below.
1,true,6,Contact Email,2 1,false,1,First Name,2 1,false,1,Last Name,2

Copyright © 2025 by Agriculture Trip. Developed by Navinblog