விவசாயத்தை பொருத்தவரை பட்டம் என்பது காலநிலை சார்ந்ததாகும். அதனால் குறிப்பிட்ட பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம். ஆடிப்பட்டத்தில் தானியப் பயிர்கள் அனைத்தும் சாகுபடி செய்வார்கள் மற்றும் காய்கறிப் பயிர்களும் பெரும்பாலானவற்றை சாகுபடி செய்வார்கள். தொடர்ந்து ஒரே … [Read more...]
200 வகையான காய்கறி, கீரைகள், பழங்கள், மாடித்தோட்டம், உரங்கள் பற்றிய தகவல்களை ஓரிடத்தில் அறிந்துகொள்ளலாம்
நண்பர்களே இந்த பக்கத்தில் வீட்டுத்தோட்டத்தில் விளைவிக்க கூடிய காய்கறிகள், பழங்கள், கீரைகள், கிழங்குகள், தானியங்கள், மூலிகைப்பயிர்கள், பற்றியும் மாடித்தோட்டத்தில் வளர்க்கக்கூடிய காய்கள், பழங்கள், கீரைகள், பற்றியும் தெளிவாக விளக்கியுள்ளோம். மாடித்தோட்டம் அமைப்பவர்களுக்கு இது ஒரு … [Read more...]
பாலக்கீரை சாகுபடி முறை மற்றும் பயன்கள்
பாலக்கீரை ஒரு கீரை வகையைச் சேர்ந்த மூலிகைச்செடியாகும். இக்கீரையின் தாயகம் ஐரோப்பாவாகும். பின் வட ஆப்ரிக்கா, ஆசியா, இந்தியா போன்ற நாடுகளுக்குப் பரவியது. தென் ஐரோப்பாவில் இதன் வேரிலிருந்து சர்க்கரை எடுக்கிறார்கள். ஸ்பெயின் நாட்டில் பாலக்கீரையை அதிகம் சாகுபடி செய்கிறார்கள். இது … [Read more...]
காசினி கீரை சாகுபடி முறை மற்றும் பயன்கள்
உலகளவில் இந்தியா காசினி கீரை உற்பத்தி செய்யும் நாடுகளில் முக்கியமானது. குளிர்ச்சியான மலைப்பிரதேசங்களில் அதிகளவில் பயிரிடப்படும் பயிர் காசினிக்கீரையாகும். காசினி பூக்கள் உற்பத்தியாவதற்கு குளிர்ச்சியான தட்ப வெப்பநிலை அவசியம். காசினிக்கீரை வளர்வதற்கு மலைப்பிரதேசம், குளிர்ச்சி … [Read more...]
வெந்தயக்கீரை சாகுபடி முறை மற்றும் பயன்கள்
வெந்தயக்கீரை வெந்தயத்தின் மூலம் பயிரிடப்படுகிறது. இது மூன்று மாதங்களில் பூத்துக், காய்த்துப் பலன் தந்துவிடும். கீரையாகப் பயன்படுத்துவதற்குப் பூ பூக்கும் முன்னரே வெந்தயச் செடியைப் பிடுங்கிவிட வேண்டும். சிறு சிறு இலைகளாகவும், சிறிய தண்டுகளுடன் இருக்கும் வெந்தயக்கீரை, லேசான … [Read more...]
வல்லாரை சாகுபடி முறை மற்றும் பயன்கள்
மருந்துச்செடி வகைகளில் வல்லாரை முக்கிய இடம் வகிக்கின்றது. இதன் தாயகம் இந்தியா, சீனா, இந்தோனேஷியா, மடகாஸ்கர் மற்றும் ஆப்பிரிக்கா ஆகும். இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் சமையல் மூலிகையாகவும், சட்னி, ஊறுகாய், புத்துணர்வு பானம் தயாரிக்கப் பயன்படுகிறது. எப்படி பயிரிடுவது...? … [Read more...]
முளைக்கீரை சாகுபடி முறை மற்றும் பயன்கள்
முளைக்கீரை ஓர் குறுகிய காலப்பயிராகும். மத்திய கிழக்கை பூர்வீகமாகக் கொண்ட இந்தக் கீரை இன்று உலகின் பல பாகங்களிலும் பயிரிடப்படுகிறது. முளைக்கீரையானது பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் காணப்படுகின்றது. மிதமண்டல மற்றும் வெப்ப மண்டல நாடுகளில் இக்கீரை நன்றாக வளர்கிறது. உழுது … [Read more...]
தானியக்கீரை சாகுபடி முறை மற்றும் பயன்கள்
தானியக்கீரை அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது. பின்னர் ஆசியாவில் முக்கியமாக இந்தியாவில் முதல் முதன்முதலாக இமயமலையில் உயரமான மற்றும் தாழ்வான பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது வெப்பத்தை தாங்கி, வளரும் இயல்பை உடையது. எப்படி பயிரிடுவது...? இரகங்கள் அன்னபூர்ணா, சுவர்ணா, GA1 … [Read more...]
மணத்தக்காளி சாகுபடி முறை மற்றும் பயன்கள்
மணித்தக்காளியானது கறுப்பு மணித்தக்காளி, மிளகு தக்காளி, சுக்குட்டி கீரை மற்றும் மணல்தக்காளி என்ற பெயர்களைக் கொண்டும் குறிப்பிடப்படுகிறது. இதிலுள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவ பண்புகள் காரணமாக இது அதிகமாக உணவில் உட்கொள்ளப்படுகிறது. இது தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பயிர் … [Read more...]
பொன்னாங்கண்ணி சாகுபடி முறை மற்றும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையானது, இந்தியா முழுவதும் காணப்படும் படர்பூண்டு வகையைச் சார்ந்தது. எதிர் அடுக்குகளில் சற்று நீண்ட, சிறு இலைகளைக் கொண்ட, தரையோடு படர்ந்து வளரும் சிறு செடியினமான பொன்னாங்கண்ணியில் வெள்ளை நிறப் பூக்கள் இலைக் கோணங்களில் காணப்படும். பொன்னாங்கண்ணி கீரையை … [Read more...]
அரைக்கீரை சாகுபடி முறை மற்றும் பயன்கள்
அரைக்கீரை யானது தண்டுக் கீரை இனத்தைச் சார்ந்த கீரை வகைகளில் ஒன்றாகும். இக்கீரை குத்துச் செடியாகப் படரும் தன்மையுடையது. அறுத்து விட்டால் மறுபடியும் துளித்து வளரும் தன்மையுடையது. செடியிலிருந்து கீரையைப் பலமுறை அறுவடை செய்து பயன்படுத்துவதால் அறுப்புக்கீரை என்னும் பெயரும் … [Read more...]
புளிச்சக்கீரை சாகுபடி முறை மற்றும் பயன்கள்
புளிச்சக்கீரை புளிப்புச்சுவை மிகுந்த கீரை வகைகளில் ஒன்று. புளிச்சக்கீரையில் வெள்ளைப்பூ புளிச்சை மற்றும் சிவப்புபூ புளிச்சை என இரு வகை உள்ளது. சிவப்புபூ புளிச்சைகீரையானது, வெள்ளைப்பூ புளிச்சைக்கீரையை விட புளிப்பு சற்று அதிகமாக இருக்கும். புளிச்சக்கீரை இந்தியாவின் அனைத்து … [Read more...]
தண்டுக்கீரை சாகுபடி முறை மற்றும் பயன்கள்
தண்டுக்கீரையானது கீரைக் குடும்பத்தைச் சேர்ந்தது. மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் கீரைகளில் தண்டுக்கீரை ஒன்று. தண்டுக்கீரையின் இலைகள், தண்டுகள் ஆகிய அனைத்துப் பகுதிகளும் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. செழிப்பான பகுதிகளில் ஓர் ஆள் உயரம் வரை வளரக் கூடியது. எப்படி … [Read more...]
சிறுகீரை பயிரிடும் முறை & பயன்கள்:
சிறுகீரை இந்தியாவில் தோட்டங்களிலோ, வீட்டுத் தோட்டங்களிலோ பயிர் செய்யப்படும் கீரை வகைகளில் இக்கீரையும் ஒன்றாகும். இக்கீரையானது வட இந்திய மலைப் பகுதிகளில் ஏராளமாக விளையக்கூடியது. இந்தக் கீரையானது முளைக்கீரை, தண்டுக் கீரை ஆகிய கீரைகளின் இனத்தைச் சார்ந்த சிறிய கீரை … [Read more...]
கொத்தமல்லி பயிரிடும் முறை மற்றும் பயன்கள்:
கொத்தமல்லி ஒரு சிறு செடி வகையைச் சார்ந்தது. கொத்தமல்லி அல்லது மல்லி ஒரு மூலிகையாகவும், சமையலுக்கு பயன்படும் ஒரு சுவைப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இஸ்ரேலில் கண்டெடுக்கப்பட்ட சில கொத்தமல்லி விதைகள் 8000 ஆண்டுகள் பழமையானவை எனக் கருதப்படுகின்றன. இச்செடி 50 செ.மீ உயரம் … [Read more...]