• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer
  • January 20, 2021

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • நெல்
200 வகையான காய்கறி, கீரைகள், பழங்கள், மாடித்தோட்டம், உரங்கள் பற்றிய தகவல்களை ஓரிடத்தில் அறிந்துகொள்ளலாம்

200 வகையான காய்கறி, கீரைகள், பழங்கள், மாடித்தோட்டம், உரங்கள் பற்றிய தகவல்களை ஓரிடத்தில் அறிந்துகொள்ளலாம்

April 8, 2020 By Navinkumar V


0 Shares
Share
Tweet
Share
+1

நண்பர்களே இந்த பக்கத்தில் வீட்டுத்தோட்டத்தில் விளைவிக்க கூடிய காய்கறிகள், பழங்கள், கீரைகள், கிழங்குகள், தானியங்கள், மூலிகைப்பயிர்கள், பற்றியும் மாடித்தோட்டத்தில் வளர்க்கக்கூடிய காய்கள், பழங்கள், கீரைகள், பற்றியும் தெளிவாக விளக்கியுள்ளோம். மாடித்தோட்டம் அமைப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

எவ்வாறு பயிரிடுவது

எவ்வாறு பராமரிப்பது

என்னென்ன உரங்கள் போடுவது

என்று விளக்கமாக போட்டுள்ளோம். தயவு செய்து அந்தத்த காய்கறிகளின் பெயர்களை கிளிக் செய்து முழுமையாக படித்து தெரிந்துகொள்ளவும். எதாவது சந்தேகங்கள் இருப்பின் நமது பேஸ்புக் குழுவில் இணைந்து உங்கள் விவசாய சந்தேகங்களை கேட்கவும்

நமது பேஸ்புக் குழுவில் இணைந்து உங்கள் விவசாய சந்தேகங்களை கேட்க விரும்பும் நண்பர்கள் கீழுள்ள லிங்கில் இணையவும் FACEBOOK குரூப்பில் இணைய கிளிக் செய்யவும்

காய்கறிகள் – வீட்டுத்தோட்டம்

குடைமிளகாய்
சௌ சௌ
பூசணிக்காய்
வெங்காயம்
பச்சைமிளகாய்
வெள்ளரிக்காய்
காலிஃபிளவர்
முட்டைகோஸ்
சாம்பல்-பூசணி
புடலங்காய்
சுரைக்காய்
கொத்தவரங்காய்
பீர்க்கங்காய்
காளான்
பாகற்காய்
முள்ளங்கி
பீட்ரூட்
கேரட்
உருளைக்கிழங்கு
இஞ்சி
கோவைக்காய்
பீன்ஸ்
அவரைக்காய்
தக்காளி
வெண்டைக்காய்
கத்தரிக்காய்
முருங்கைக்காய்

இதர-சாகுபடி

சணல்
ஜாதிக்காய்
வாழை
முந்திரி
கோகோ
கரும்பு
பருத்தி

எண்ணெய் வித்துக்கள்

சூரியகாந்தி
நிலக்கடலை
ஆமணக்கு
எள்

மலைத்தோட்டப் பயிர்கள்

மிளகு
தேயிலை
வெற்றிலை
காப்பி செடி

கீரைகள்

பாலக்கீரை
காசினி-கீரை
வெந்தயக்கீரை
வல்லாரை
முளைக்கீரை
தானியக்கீரை
மணத்தக்காளி
பொன்னாங்கண்ணி
அரைக்கீரை
புளிச்சக்கீரை
தண்டுக்கீரை
சிறுகீரை
கொத்தமல்லி
புதினாக்கீரை
கறிவேப்பிலை

பழங்கள்

கொத்துப்பேரி
பேரிக்காய்
குழிப்பேரி
லிச்சி-பழம்
கொலுமிச்சை-பழம்
முள்சீத்தாப்பழம்
முலாம்பழம்
ஆப்பிள்
சாத்துக்குடி
அத்திப்பழம்
நெல்லிக்காய்
நாவல்பழம்
பப்பாளி
இலந்தை-பழம்
பலாப்பழம்
கொய்யா பழம்
அன்னாசிப்பழம்
ஆரஞ்சு பழம்
எலுமிச்சை
சப்போட்டா பழம்
திராட்சை பழம்
தர்பூசணி
மாதுளைப்பழம்
மாம்பழம்

உரங்கள்

தேமோர், அரப்பு மோர், மீன் கரைசல் தயாரிக்கும் முறை
ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை
பஞ்சகவ்யா
கலப்பு உரம் தயாரிக்கும் முறை
அமிர்தக்கரைசல் தயாரிக்கும் முறை
பசுந்தாள் உரம் தயாரிக்கும் முறை
மண்புழு உரம் தயாரிக்கும் எளிய முறைகள்

தானியங்கள்

மக்காச்சோளம்
துவரை
பச்சைப்பயறு
உளுந்து
துவரை
கேழ்வரகு
நெல்
கோதுமை
சோளம்
கம்பு

மரங்கள்

பாக்கு மரம்
சவுக்கு மரம்
தேக்கு மரம்
பனைமரம்
தென்னை மரம்

மூலிகைப் பயிர்கள்

மரிக்கொழுந்து
திருநீற்றுப் பச்சிலை
திப்பிலி
சர்க்கரை கொல்லி
துளசி
சோற்று கற்றாழை
கீழாநெல்லி

பூக்கள்

வாடாமல்லி
அரளி-பூ
சாமந்தி
கனகாம்பரம்
துலக்கமல்லி (செண்டுமல்லி)
ஜாதிமல்லி
ஊசிமல்லி
சம்பங்கி
ரோஜா
செம்பருத்தி
மல்லிகை-பூ

கிழங்கு-வகைகள்

சேப்பங்கிழங்கு
சேனைக்கிழங்கு
சக்கரைவள்ளி கிழங்கு
மரவள்ளி கிழங்கு
கருணைக் கிழங்கு
மஞ்சள் சாகுபடி

மாடித்-தோட்டம் – காய்கறிகள்

அவரைக்காய்
சாம்பல் பூசணி
முட்டைகோஸ்
காலிஃபிளவர்
வெள்ளரிக்காய்
வெங்காயம்
பூசணிக்காய்
கருணைக் கிழங்கு
முள்ளங்கி
சேனைக் கிழங்கு
சேப்பங் கிழங்கு
முருங்கைக்காய்
வெண்டைக்காய்
புடலங்காய்
பீர்க்கங்காய்
சுரைக்காய்
கோவக்காய்
கொத்தவரங்காய்
பீட்ரூட்
கேரட்
உருளைக் கிழங்கு
புதினா
கொத்தமல்லி
இஞ்சி
பச்சைமிளகாய்
பீன்ஸ்
தக்காளி
நெல்லிக்காய்
பாகற்காய்
கத்தரிக்காய்

மாடித்-தோட்டம் – பழங்கள்

தர்பூசணி
எலுமிச்சைப்பழம்
வாழை
மாதுளைப்பழம்
திராட்சை
முலாம்பழம்

மாடித்-தோட்டம் – கீரைகள்

சிறுகீரை
தண்டுக்கீரை
அரைக்கீரை
புளிச்சக்கீரை
பொன்னாங்கண்ணி
மணத்தக்காளிகீரை
தானியக்கீரை
முளைக்கீரை
வல்லாரைகீரை
வெந்தயக்கீரை
கறிவேப்பிலை
காசினிகீரை
பாலக்கீரை

மாடித்-தோட்டம் – பூக்கள்

மல்லிகை
ரோஜா
சம்பங்கி
ஊசிமல்லி
ஜாதிமல்லி
துலக்கமல்லி
கனகாம்பரம்
செம்பருத்தி
சாமந்தி

மாடித்-தோட்டம் – மூலிகைகள்

கீழாநெல்லி
சர்க்கரை கொல்லி
சோற்றுக் கற்றாழை

திருநீற்றுப் பச்சிலை
துளசி
மரிக்கொழுந்து

Filed Under: காய்கறிகள், கீரைகள், மாடித் தோட்டம்

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Comments

  1. A.S.PRABAKAR says

    April 11, 2020 at 5:57 am

    It’s a good idea and source for farmers and upcoming farmers to make the healthy lifestyle of agriculture and farmers

  2. Ravi says

    April 12, 2020 at 2:32 am

    நான் காஞ்சிபுரம் மாவட்டம் எங்கள் விட்டு மாடியில் தோட்டம் வைக்கவேண்டும்

  3. MADASAMY KSK says

    April 13, 2020 at 2:58 am

    Tks bro, enaku original nattu vithai ( all vegetables and keerai) enga kidaikumnu solla mudiyuma.

  4. Manikandan says

    April 14, 2020 at 1:14 am

    Arumayana seeithe ur no send me bro

  5. Senthilkumar Dhakshinamurthy says

    April 14, 2020 at 2:30 am

    Excellent info…. wishing you all the best best….

  6. ramasamy thirumalaisamy says

    April 15, 2020 at 4:37 am

    எங்கள் ஊர் திருச்செந்தூர் அருகே உள்ள பூச்சிக்காடு கிராமம். இங்கு தேரிமண் காணப்படும்.எங்கள் தோட்டத்தில் தென்னைமரம் உள்ளது. அவற்றுக்கு இடையே என்ன வகையான பயிர்கள் சாகுபடி செய்யலாம்.

  7. R.mohanraj says

    April 21, 2020 at 2:15 am

    What mannur and pesticides can use for white samanthy

  8. K R SHANGEETHA says

    April 21, 2020 at 12:40 pm

    Maadi thottam amaipadhu patri solavum

  9. Raja Kasthuru says

    May 8, 2020 at 4:02 am

    Government kit engu kittaikum nan pudusa madi thottam potruken

  10. Saravanan says

    May 8, 2020 at 5:25 pm

    உங்களை எப்படி தொடர்பு கொள்வது

  11. A.Balaganesan says

    May 11, 2020 at 3:00 am

    Sir.வணக்கம் விவசாயத்திற்கு தேவையான அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்று சொலுவார்கள் ஆனால் எதுவும் கிடையாது ஆனால் உங்கள் வலைதளத்தில் அனைத்தும் முழமையாக இடம்பெற்றுள்ளது இதுபோன்ற தகவல் கொண்டுப்பது சிறப்பாக உள்ளது நன்றி பாலகணேசன் whatsapp group; agriinformation 9444161317 Tamilnadu

  12. Gayathri says

    May 21, 2020 at 6:04 pm

    Vidhaigal mattumdhan potrukeenga, adha epdi thervu seiyanum. Enga kidaikumnu pota use fullah irukkum.

  13. S.KRISHNAKUMAR says

    June 19, 2020 at 7:00 am

    Please you can send your whatsapp no.

Trackbacks

  1. 200 வகையான காய்கறிகள், கீரைகள், பழங்கள், மாடித்தோட்டம், பற்றிய தகவல்களை அறிய | Let's Live Better says:
    April 12, 2020 at 8:19 am

    […] 200 வகையான காய்கறிகள், கீரைகள், பழங்கள்,… […]

  2. சிறுநீரகத்தை சுத்திகரிக்கும் இயற்கை முறை மருத்துவம். says:
    April 12, 2020 at 4:19 pm

    […] 200 வகையான காய்கறிகள் பழங்கள் கீரைகள் மாடித்தோட்டம் பற்றிய தகவலை ஒரே இடத்தில அறிய விரும்பும் நண்பர்கள் இந்த லிங்கில் சென்று படிக்கவும்.200 காய்கறிகள், பழங்கள், கீரைகள், மாடிதோ… […]

  3. எந்த மாதத்தில் என்னென்ன பயிர் செய்யலாம் என்று தெரியுமா says:
    April 13, 2020 at 3:19 pm

    […] 200 வகையான காய்கறிகள், பழங்கள், கீரைகள், மாடித்தோட்டம் பற்றிய தகவலை ஒரே இடத்தில அறிய விரும்பும் நண்பர்கள் இந்த லிங்கில் சென்று படிக்கவும். 200 காய்கறிகள், பழங்கள், கீரைகள், மாடிதோ… […]

  4. விவசாயிகளின் நிலத்தை இலவசமாக உழவு செய்யும் திட்டம் says:
    April 13, 2020 at 6:28 pm

    […] 200 வகையான காய்கறிகள், பழங்கள், கீரைகள், மாடித்தோட்டம் பற்றிய தகவலை ஒரே இடத்தில அறிய விரும்பும் நண்பர்கள் இந்த லிங்கில் சென்று படிக்கவும். 200 காய்கறிகள், பழங்கள், கீரைகள், மாடிதோ… […]

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com
Phone: (+91) 80508 15727
Fax: (+91) 99432 12913

Our Newsletter

Please Subscribe Our newsletter to receive updates from Agriculture Trip.






Copyright © 2021 by Agriculture Trip. Developed by Navinblog